நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்

Badulla Money Law and Order
By Pavi Oct 08, 2026 10:52 AM GMT
Report

பதுளை, பண்டாரவளை ஓய்வு விடுதியால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில், கிளஸ்டர் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் நேற்று (07.10.2026) இந்த அபராதத்தை விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ரூ.120 என அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

சட்ட நடவடிக்கை 

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.80 அதிகமாக, அதாவது சுமார் 67 சதவீதம் கூடுதல் விலையில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் | Fine For Selling Water Bottle Rs Legal Price

விசாரணைகளைத் தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்த நிலையில், நீதிமன்றம் ரூ.10 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் சட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகார சபை நினைவூட்டியுள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலைகளை சரிபார்த்து, விதிமீறல்கள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் கண்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சிரந்தி

நாளையதினம் கண்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள சிரந்தி

கலகொட அத்தே ஞானசார தேரர் எனப்படும் கரந்தெனியே நுவன்சிறி குமார மீதான வழக்குகளின் வரலாறு...

கலகொட அத்தே ஞானசார தேரர் எனப்படும் கரந்தெனியே நுவன்சிறி குமார மீதான வழக்குகளின் வரலாறு...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025