கொழும்பில் பொலிஸ் நிலையம் ஒன்றில் திடீர் தீ
By Shalini
கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் திடீர் தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்