நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்
Puttalam
Accident
By pavan
புத்தளம் மதுரகம பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
காற்றினால் பரவிய தீப்பொறியிலிருந்தே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தால் ஏற்பட்ட சேதம்

இந்த தீ விபத்தில் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி