கொழும்பு வணிக வளாகமொன்றில் திடீர் தீ விபத்து!
                                    
                    Colombo
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Fire
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    கொழும்பு (Colombo) புறக்கோட்டை மெலிபன் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்றையதினம்(8) இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் தீ அணைக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
இந்த கட்டடம் சேமிப்பு வசதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
 
    
                                
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        