யாழ்ப்பாணத்தில் நடுவீதியில் பற்றி எரிந்த வாகனம் (படங்கள்)
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப் பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது.
மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


