ஹோர்முஸ் நீரிணையை கடந்த முதல் பயணிகள் கப்பல்

United States of America Iran Iran-Israel Cold War Israel-Iran conflict
By Thulsi Apr 18, 2026 05:32 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்துஇ எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,பயணிகள் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் ஒரு உல்லாசக் கப்பல், ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து அவ்வழியே சென்ற முதல் பயணிகள் கப்பல் இதுவாகும் என்று கப்பல்களைக் கண்காணிக்கும் தளமான மரைன்டிராஃபிக் தெரிவித்துள்ளது.

பொய் சொல்லும் டிரம்ப் - ஹோர்முஸ் எந்த நேரத்திலும் மூடப்படும் - ஈரான் கடும் சீற்றம்

பொய் சொல்லும் டிரம்ப் - ஹோர்முஸ் எந்த நேரத்திலும் மூடப்படும் - ஈரான் கடும் சீற்றம்

வெற்றிகரமாக கடந்துள்ளது

மரைன்ட்ராஃபிக் தகவலின்படி, மால்டா கொடியை ஏந்திய செலஸ்டியல் டிஸ்கவரி கப்பல், மார்ச் மாத தொடக்கத்தில் துபாய்க்கு வந்தடைந்து, கிட்டத்தட்ட 47 நாட்களாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

அந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து, தற்போது ஓமானின் மஸ்கட்டை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இன்று பிற்பகலில் அங்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மரைன்டிராஃபிக் தெரிவித்துள்ளது.    

ஹோர்முஸ் நீரிணையை கடந்த முதல் பயணிகள் கப்பல் | First Cruise Ship Transits Strait Of Hormuz Today

லெபனான் போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிப் பயணிக்கலாம்.

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறைகள் ஏற்கனவே அறிவித்த ஒருங்கிணைந்த வழித்தடத்தின்படி இந்தப் போக்குவரத்து அமையும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட ஒரு ஓ பதிவைத் தொடர்ந்து இந்த கப்பல் நீரிணையை கடந்து சென்றறுள்ளது

இழுபறியில் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - சீனாவின் நிலைப்பாடு குறித்து டிரம்ப் போட்ட பதிவு

இழுபறியில் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - சீனாவின் நிலைப்பாடு குறித்து டிரம்ப் போட்ட பதிவு

ரஷ்ய மீதான அமெரிக்காவின் தடை..! ட்ரம்ப் கொடுத்த கால அவகாசம்

ரஷ்ய மீதான அமெரிக்காவின் தடை..! ட்ரம்ப் கொடுத்த கால அவகாசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026