போரின் பின்னரான முதல் தொழுகை
Palestine
Gaza
By Dilakshan
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் துவங்கி 3 மாதங்களுக்குமேல் ஆகியுள்ள நிலையில், முதல் தொழுகை அகதிகள் முகாமில் நடத்தப்பட்டுள்ளது.
காசாவிற்குள் உள்ள 1,200க்கும் அதிகமான வழிபாட்டுத்தளங்களை இஸ்ரேல் இரக்கமின்றி அழித்துள்ளது.
அதில் தேவாலயங்களும் அடங்கும். இந்நிலையில் ஜபாலியா அகதிகள் முகாமில் ஒக்டோபர் 7க்குப் பின்னர் முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுள்ளதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு அதில் 11,000த்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்