இந்த மாதம் வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு

NASA World Solar Eclipse
By Thulsi Feb 10, 2026 06:43 AM GMT
Report

2026ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது வெறும் கிரகணம் அல்ல, இது வானில் ஒரு "நெருப்பு வளையத்தை" உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இந்த அரிய நிகழ்வு முதன்மையாக அண்டார்டிகா கண்டத்திலுள்ள 2 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தெளிவாகத் தெரியும்.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான்

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான்

வானியல் நிகழ்வு

இந்த நிகழ்வானது எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 3.26 மணிக்கு ஆரம்பமாகி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு | First Solar Eclipse 2026 Date Time And Visibility

மேலும், சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த வானியல் நிகழ்வு நீடிக்கவுள்ளது.

சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து செல்லும்போது, சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைப்பதன் காரணமாக, சூரியன் ஒரு ஒளிவட்டம் (Ring of Fire) போன்று காட்சியளிக்கும்.

இது ஒரு பகுதி அளவு சூரிய கிரகணமாக அமைவதால், சூரியனின் ஓரப்பகுதிகள் பிரகாசமான வளையமாகத் தென்படும்.

விமான நிலையத்தில் சிக்கிய யாழ். ஆவா குழு உறுப்பினர்கள்..! பறந்த உத்தரவு

விமான நிலையத்தில் சிக்கிய யாழ். ஆவா குழு உறுப்பினர்கள்..! பறந்த உத்தரவு

இந்தியாவில் பார்க்க முடியாது 

இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் அவதானிக்க முடிந்தாலும், இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது என வானியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாதம் வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு | First Solar Eclipse 2026 Date Time And Visibility

குறிப்பிட்ட சில வலயங்களில் உள்ள மக்கள் மட்டுமே இந்த இயற்கை அதிசயத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவர்.   

பின்வாங்கிய பாக்..! இந்தியா - பாகிஸ்தான் T20 போட்டி - ரசிகர்களுக்கு நற்செய்தி

பின்வாங்கிய பாக்..! இந்தியா - பாகிஸ்தான் T20 போட்டி - ரசிகர்களுக்கு நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025