நாமலுக்கு சவால் விடுத்த கடற்றொழில் அமைச்சர்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Ramalingam Chandrasekar NPP Government
By Sathangani Nov 17, 2025 09:27 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணி பயனற்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது எதிர்ப்பு பேரணி குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ”தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணி பயனற்றது.

அரச, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் : இன்று வரும் சுற்றறிக்கை

அரச, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் : இன்று வரும் சுற்றறிக்கை

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

இந்த அரசாங்கம் மக்களுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது என்பது மக்களுக்கு தெரியும். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

நாமலுக்கு சவால் விடுத்த கடற்றொழில் அமைச்சர் | Fisheries Minister Challenges Namal Rajapaksa

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் அன்பை வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தியவர்கள், மோசடியாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.

எனவே, இந்த எதிர்ப்பு பேரணியால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதுவும் செய்ய முடியாது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்“ என அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

போதைப்பொருளுடன் சிக்கிய பிரதேச சபை உறுப்பினர்

போதைப்பொருளுடன் சிக்கிய பிரதேச சபை உறுப்பினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026