இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Indian fishermen Fishing Sri Lanka Kachchatheevu Sri Lanka Fisherman
By Theepan Oct 23, 2025 10:36 AM GMT
Report

கச்சத்தீவு எப்பொழுதும் இலங்கைக்குரியது (Sri Lanka) என வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் இணை தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கச்சதீவு எங்களுக்குரியது மற்றும் இந்த நாடும் எங்களுக்குரியது.

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு

தற்போதைய அரசாங்கம்

கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய (India) கடற்றொழிலாளர்களை கைது செய்வதில் அதிக அக்கறை காட்டுகின்றது.

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Fishermen S Association Statement Katchatheevu

வட மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் கடல் தொழிலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டி இருக்கின்றது.

சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு! எதிர்க்கட்சி எம்.பி அதிரடி

சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு! எதிர்க்கட்சி எம்.பி அதிரடி

நலன்களில் பாதிப்பு 

இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் எங்களுக்கு ஒரு பங்கு உண்டு, கடற்தொழில் சமூகமாகிய நாங்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த நாங்கள்.

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Fishermen S Association Statement Katchatheevu   

ஆகவே, கடற்றொழிலாளர்களுடடைய நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.

பல்வேறு பகுதிகளில் இழுவை கடறறொழில் படகு தொழில் நடைபெறுகின்றது அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

இறையாண்மை

கடல் எங்களுக்கு உரியது கச்சதீவும் எங்களுக்கு உரியது.  

இந்த இறையாண்மைக்கு உட்பட்ட நாட்டில் நாங்களும் ஒரு பங்காளி என்ற வகையில், நாங்கள் இந்த கோரிக்கையை விடுகின்றோம்.

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Fishermen S Association Statement Katchatheevu

இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும், கடல் சார் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடற்படையினரும் திறமையாக செயல்படுகின்றனர் அவர்கள் கடந்த கால அரசாங்கத்தை விட தற்பொழுது உள்ள அரசாங்கத்தில் மிகவும் வினை திறனுடன் செயல்படுகின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த சவேந்திர சில்வாவின் உத்தரவு

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த சவேந்திர சில்வாவின் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019