துப்பாக்கி, கைக்குண்டுகளுடன் ஐவர் கைது!
Police
Ratnapura
SriLanka
Arrreat
By Chanakyan
இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அங்குலான பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், அதற்குப் பயன்படுததப்படும் ரவைகள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி