இலங்கையின் மருத்துவத்துறைக்கு பங்களித்த பிரித்தானியா

Eye Problems Colombo Ministry of Health Sri Lanka Colombo National Hospital 2023
By Kathirpriya Oct 13, 2023 05:22 AM GMT
Report

கண் சத்திரசிகிச்சைக்கான வில்லைகளுக்கு இப்போது தட்டுப்பாடு இல்லை என தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தக படவல தெரிவித்துள்ளார்.

கண் வில்லை தட்டுப்பாட்டால் இதுவரை கண் வில்லை சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படவில்லை எனவும் வலியுறுத்திய அவர் தற்போது, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 5000 கண் வில்லைகள் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (12) உலக பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் சுகாதார அமைச்சு திண்டாட்டம்

காலாவதியான மருத்துவ உபகரணங்களை மாற்றுவதில் சுகாதார அமைச்சு திண்டாட்டம்

கண் விபத்துகளை குறைப்பது

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிகையில்,

"பணியிடத்தில் ஏற்படும் கண் விபத்துகளை குறைப்பது என்பதை தொனிப்பொருளாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆண்டுக்கான தேசிய பார்வை தினத்தில் நமது நாட்டுக்கு நன்கொடையாக கண்வில்லைகள் கிடைத்திருக்கும் மகிழ்வான செய்தியை பகிர்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், சராசரியாக மாதமொன்றுக்கு சுமார் 900 கண் வில்லை சத்திர சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.  

சுகாதாரத் துறையில் கடும் நெருக்கடி : ஆயிரம் வைத்தியர்கள் வெளியேற்றம்

சுகாதாரத் துறையில் கடும் நெருக்கடி : ஆயிரம் வைத்தியர்கள் வெளியேற்றம்

இலங்கையின் மருத்துவத்துறைக்கு பங்களித்த பிரித்தானியா | Five Crore Rupees Worth Of Eye Bows Donated By Uk

இந்த நிலையில் பிரித்தானியாவிடம் இருந்து கிடைத்த வில்லைகள் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமல்லாமல், பிரித்தானியாவிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட கண் வில்லைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சினால் நன்கொடையாக பெறப்பட்ட இந்த கண் வில்லைகள் சத்திரசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கண்வில்லை தட்டுப்பாட்டினால் சத்திரசிகிச்சை இனி தடைபடாது எனவும் அவர்  தெரிவித்த்தார் . 

யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024