சட்டவிரோத மதுபானத்தை அருந்தி ஐவர் பலி! விசாரணைகள் தீவிரம்
Puttalam
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சட்டவிரோத மதுபானம் என்று சந்தேகிக்கப்படும் திரவத்தை குடித்து ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்போது, வென்னப்புவ மாரவில பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மற்றைய இருவரும் வென்னப்புவ வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து மாரவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 15 மணி நேரம் முன்
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்…
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி