இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Cricket Italy Europe Euro
By Dharu Feb 23, 2026 05:46 AM GMT
Report

இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் இலங்கையர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

57 வயதான பிரபாத் ஏக்னெலிகொடா என்ற இவர், இத்தாலி கிரிக்கெட் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் மரியா ஹாஸ் பாஸின் துணையாளர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரோம் நகரின் ஸ்பினாசெட்டோ மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகப் பணியாற்றிய பிரபாத் எக்னலிகோட மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரோம் சட்ட அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ரி 20 உலககிண்ண தொடர் : இந்திய அணியை சுருட்டியது தென்னாபிரிக்க அணி

ரி 20 உலககிண்ண தொடர் : இந்திய அணியை சுருட்டியது தென்னாபிரிக்க அணி

மகளிர் கிரிக்கெட் அணி

இத்தாலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு | Srilankan Coach Sxual Harassment Italian W Crick

மேலும் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்ற சந்தேகங்கள் உள்ளதாக ஊடகங்கள் விவரித்துள்ளன.

கிரிக்கெட் உலகில் அவரது நடவடிக்கை மற்றும் செல்வாக்கு காரணமாக பல வீரர்கள் அவர் மீது ஆழ்ந்த பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரின் முறைப்பாட்டில், பலர் தங்கள் விளையாட்டு வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தில் இவற்றை பற்றி அமைதியாக இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அவருக்குக் கீழ்ப்படியாத எந்தவொரு வீரரின் எதிர்காலத்தையும் இருட்டடிக்கும் அளவுக்கு அவரது தொடர்பு வலையமைப்பு மூலம் போதுமான செல்வாக்கு இருந்தது என்பதை குறித்த முறைப்பாடு மேலும் வலியுறுத்துகிறது.

இத்தாலிய மகளிர் தேசிய அணியில் இடம் வழங்குவதற்காக அவர் மூன்று  வீராங்கனைகளுடன் தகாத நடத்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒரு வீராங்கனை, இதன் விளைவாக,  தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று செய்திதாள் விவரித்துள்ளது.

இலங்கை அணியின் படுதோல்வி : முன்னாள் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு

இலங்கை அணியின் படுதோல்வி : முன்னாள் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு

சுப்பர் 8 முதல் சுற்றில் இலங்கை அணியை பந்தாடிய இங்கிலாந்து அணி!

சுப்பர் 8 முதல் சுற்றில் இலங்கை அணியை பந்தாடிய இங்கிலாந்து அணி!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019