இலங்கையில் ஐவருக்கு மரணதண்டனை
Attempted Murder
Sri Lanka Magistrate Court
Death Penalty
Crime
By Sumithiran
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கு கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கேகாலை காவல்துறைபிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 2014.07.03 ஆம் திகதி இடம்பெற்ற விருந்தின் போது சிமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இன்றையதினம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி