கடும் பனிப்பொழிவினால் விமானங்களை ரத்து செய்த நாடு

Germany World
By Harrish Jan 05, 2025 10:32 PM GMT
Report

ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், ம்யூனிக் விமான நிலையதில் பனியை அகற்றும் பணிகள் காரணமாக ஒரு ஓடுதளம் மட்டுமே செயல்பட்டுள்ளதுடன் முன்னெச்சரிக்கையாக, ம்யூனிக் விமான நிலையம் கடந்த சனிக்கிழமை(04) 35 விமானங்களை ரத்து செய்துள்ளது.

தமிழினப்படுகொலையின் நீதிக்காக கனடாவில் எதிரொலிக்கும் குரல்

தமிழினப்படுகொலையின் நீதிக்காக கனடாவில் எதிரொலிக்கும் குரல்

பனிபொழிவு

இதேவேளை, ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் பனியை அகற்றும் பணிகள் மேலும் நீண்டுள்ளன.

கோலோனில் இரவும் காலை பொழுதிலும் 10 செ.மீ அளவில் புது பனி பெய்ததாகவும் சில சாலைகள் பனி மூடிய நிலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவினால் விமானங்களை ரத்து செய்த நாடு | Flight Cancellations In Germany

ஜேர்மனியின் வானிலை சேவை நிர்வாகம் கடுமையான பனி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த கடுமையான குளிர்கால நிலை உலகளாவிய பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

வெளிநாடான்றில் இருமலுக்காக வைத்தியசாலை சென்ற பெண்: காத்திருந்த பேரதிர்ச்சி

வெளிநாடான்றில் இருமலுக்காக வைத்தியசாலை சென்ற பெண்: காத்திருந்த பேரதிர்ச்சி

கோர முகத்தை காட்டிய இஸ்ரேல் : அசந்த நேரத்தில் புகுந்த ரொக்கெட்டுகள்

கோர முகத்தை காட்டிய இஸ்ரேல் : அசந்த நேரத்தில் புகுந்த ரொக்கெட்டுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020