அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து! புரட்டிப்போட்ட பனிப்புயல்
United States of America
Climate Change
Weather
World
By Dilakshan
அமெரிக்காவில் 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனிப்புயல் அபாயம் காரணமாக இவ்வாறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் பனிப்புயல் 140 மில்லியன் மக்களைப் பாதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அவசரகால நிலை
இந்த சூழ்நிலைக்கு முன்னாயத்தமாக பல அந்நாட்டின் பல மாநிலங்கள் அவசரகால நிலையை அறிவித்துள்ளன.

Image Credit: The New York Times
எவ்வாறாயினும், பனிப்புயலால், அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் பாதி பேர் வரும் வாரத்தில் கடுமையான குளிரால் பாதிக்கப்படலாம் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்