வெள்ள அனர்த்த நிவாரண நிதி விவகாரம் போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள்

Trincomalee Protest
By Independent Writer Feb 13, 2026 01:48 PM GMT
Report
Courtesy: Buharys Mohamed

வெள்ள அனர்த்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணநிதி உதவியை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்து மூதூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொதுமக்களினால் மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (13) மாலை அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உதவியைப் பெற்று, 50 ஆயிரம் ரூபாய் இரண்டாம் கட்டம் பெறுவதற்கு தகுதி இருந்தும் தமது பெயர்கள் உள்வாங்கப்படவில்லை என தெரிவித்தும் இதற்கான தீர்வினை பெற்று தருமாறு வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தேசியத்தலைவரின் சாதிமறுப்பு காதல்! திருமா கதையும் 3 வாரத்துக்குப் பின்னர் விளக்கமும்

தேசியத்தலைவரின் சாதிமறுப்பு காதல்! திருமா கதையும் 3 வாரத்துக்குப் பின்னர் விளக்கமும்

மூதூர் பிரதேச செயலாளர்

பின்னர் மூதூர் பிரதேச செயலாளரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் சந்தித்து பேசியதோடு இதற்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க விசேட குழுவொன்றை அமைப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வெள்ள அனர்த்த நிவாரண நிதி விவகாரம் போராட்டத்தில் குதித்த மூதூர் மக்கள் | Flood Disaster Relief Fund Issue

இதன் பின்னர் மூதூர் பிரதேச செயலாளர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,   “வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 50,000 கொடுப்பணவு பெறாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் என்னை சந்தித்து அவர்களது மனக் குறைகள் தொடர்பாக என்னிடம் முறையிட்டார்கள் .

இது தொடர்பாக நான் சுயாதீன குழு ஒன்றை அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு நிரந்தர விசாரணை அறிவிப்பு மட்டும் வருகிறது… வருகிறது…

உயிர்த்த ஞாயிறு நிரந்தர விசாரணை அறிவிப்பு மட்டும் வருகிறது… வருகிறது…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026