தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாயம்
Puttalam
By Dharu
தெதுறு ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஹிரிபிட்டிய சாலையில் உள்ள தெதுரு ஓயா பாலம் உடைந்துள்ளது.
தெதுரு ஓயா பாலம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.
நிக்கவெரட்டிய, வெல்லாவ ஹிரிப்பிட்டிய பகுதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.
[9RRZTHQ ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி