அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பறந்த விசேட உத்தரவு
Independence Day
Government Of Sri Lanka
By Vanan
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெப்ரவரி நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுற்றறிக்கை
அது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி