வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா அதிர்ச்சி தகவல்

Food Shortages Sri Lanka Sri Lanka Food Crisis
By Rajitha May 30, 2023 12:57 PM GMT
Report

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு வருகின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சனத்தொகையில் 17 வீதமானோர் உணவுப் பாதுகாப்பின்மையை தொடர்ந்து அனுபவித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்தவர்களில் 55 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை

வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா அதிர்ச்சி தகவல் | Food Insecurity Improves In Sri Lanka But Prevails

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு திட்டம் இணைந்து 2023 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பாய்வுப் பணி அறிக்கையின்படி, இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட சில பிராந்தியங்களில் உணவு பாதுகாப்பின்மை நீடிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 39 இலட்சம் மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக இந்த அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான இரண்டாவது, பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக விவசாயத் திட்ட பிரதிநிதி விம்லேந்திர ஷரன் மற்றும் உலக உணவுத் திட்ட இலங்கைப் பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்தீகி ஆகியோரினால் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டு தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்தவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரம் பேரிலிருந்து ஏறக்குறைய 10 ஆயிரம் பேராக குறைவடைந்துள்ளது.

உணவு நுகர்வு

வடக்கு கிழக்கு தொடர்பில் ஐ.நா அதிர்ச்சி தகவல் | Food Insecurity Improves In Sri Lanka But Prevails

உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம், சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது.

இதற்கு இப் பணி முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட, உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவையே காரணமாக இருக்கலாம் எனவும் குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அமைப்பின் பணிக் குழு பரிந்துரைத்துள்ளது.

குறிப்பாக விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு குறித்த பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. 

ReeCha
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016