பஞ்சத்தின் பிடிக்குள் இலங்கை - நாடாளுமன்றில் அபாய அறிவிப்பு
sri lanka
food
shortage
By Vanan
நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது இதனைக் குறிப்பிட்ட அவர், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனைத் தீர்ப்பதற்கு அனைவரும் கட்சி பேதமின்றி செயற்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி