ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம்

Donald Trump United States of America Iran World Iran-Israel War
By Dhilak Mar 01, 2026 06:52 AM GMT
Report

ஈரான் இதுவரை இல்லாத அளவுக்கு தாக்கப்போவதாாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய எச்சரிக்கையை அவர், தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோஷியல் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்

படுகொலை செய்யப்பட்ட கமேனி! தாக்குதல்களை தொடரும் ஈரான் - மத்திய கிழக்கில் வெடி முழக்கம்


இதுவரை கண்டிராத பலம்

அதில் “அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு கண்டிராத ஒரு பலத்தை கொண்டு அவர்களைத் தாக்குவோம்!” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம் | Force That Never Been Seen Trump Warn Iran

ஈரான் புதிய அலை தாக்குதல்களைத் தொடங்கி, உச்ச தலைவரின் மரணத்திற்குப் பிறகு நாட்டின் வரலாற்றில் "கடுமையான தாக்குதலை நடத்தப்போவதாக அச்சுறுத்திய நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் சமீபத்திய கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் பல நாட்கள் தொடரக்கூடும் என்று ட்ரம்ப கூறியுள்ளார்.

ஈரானின் பதிலடி

இவ்வாறானதொரு பின்னிணியில், "அமெரிக்கர்கள் ஈரானிய மக்களின் இதயத்தில் குத்தியுள்ளனர், நாங்கள் அவர்களின் இதயத்தில் குத்துவோம்" என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி அறிவித்துள்ளார்.

ஈரான் இதுவரை கண்டிராத தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையால் அதிகரிக்கும் பதற்றம் | Force That Never Been Seen Trump Warn Iran

அத்தோடு, தங்கள் ஆயுதப்படைகளின் பதிலடி மிகவும் வலுவாக இருக்கும் என்றும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக மேலும் பழிவாங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தாக்கி விட்டு ஒழிந்து ஓட முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என அலி லாரிஜானி மேலும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

ஈரானின் அடுத்த உச்ச தலைவர்!

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

உறுதிப்படுத்தபட்டது கமேனியின் மரணம்! ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016