கொழும்பு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Aadhithya Jul 20, 2024 05:50 AM GMT
Report

தெகிவளை (Dehiwala) - காலி (Galle) வீதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் குறித்த அலுவலகத்தை இரும்புக்கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெகிவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இத்தாலி (Italy) விசா பெறுவதற்காக நால்வர் பணம் செலுத்தியிருந்த நிலையில், விசா வழங்கப்படாததன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது

தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: சந்தேகநபர் உடனடி கைது

இரும்புக் கம்பி

இதன்போது, திடீரென நிறுவனத்திற்குள் புகுந்த சிலர் இரும்புக் கம்பியால் தாக்கி சேதம் விளைவித்து 2000 ஸ்டெர்லிங் பவுண்ட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல் | Foreign Job Agency Robbery 5 Arrested Jaffna

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 25 - 33 வயதுடையவர்கள் என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் அதிரடி கைது

யாழில் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் அதிரடி கைது

கையடக்கத் தொலைபேசிகள்

இந்த நிலையில், சந்தேகநபர்களினால் திருடப்பட்ட பொருட்களிலிருந்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.  

கொழும்பு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர் அதிரடி கைது: விசாரணையில் வெளியான தகவல் | Foreign Job Agency Robbery 5 Arrested Jaffna

கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட ஐவரும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில்,தெகிவளை காவல் நிலைய பிரதான காவல் பரிசோதகர் அனுராத ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலி விரைவில் அறிமுகம்

முச்சக்கர வண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலி விரைவில் அறிமுகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017