நெல் களஞ்சியசாலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள்
Special Task Force
Foreign grenades
Paddy warehouse
Kantalay
By MKkamshan
கந்தளாய் பகுதியில் நெல் களஞ்சியசாலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சேனநாயக்க மாவத்தையில் உள்ள நெல் களஞ்சியசாலை பகுதியில் இரண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.
இன்று விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் குறித்த கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படும் என கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி