அரசாங்கத்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி - பதவி விலக தயாராகும் இராஜங்க அமைச்சர்
People
Negombo
SriLanka
Nimal Lanza
By Chanakyan
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயாராக இருப்பதாக கிராமப்பற சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பதவிகளுக்கு பயந்து பதவிகளை காக்க வேலை செய்பவர்கள் நாங்கள் இல்லை, பதவிகளை விட்டு விலக வேண்டுமாயின் அதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி