கட்டுநாயக்கவில் இன்று அதிகாலை கைதான வெளிநாட்டு பிரஜை
Dollar to Sri Lankan Rupee
Bandaranaike International Airport
Colombo
By Sumithiran
கட்டுநாயக்காவில் வெளிநாட்டு பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருமளவு வெளிநாட்டுப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜையொருவரே கைது செய்யப்பட்டவராவார்.
வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயற்சி
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 117,000 ஆயிரம் கனேடிய டொலர்கள் மற்றும் 19 ஆயிரம் யூரோக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடத்திச் செல்ல முற்பட்ட வெளிநாட்டுப் பணம் சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி