சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணி பரிதாபமாக பலி

Sri Lanka Police Sri Lanka Tourism Sri Lanka
By Shalini Balachandran Jan 20, 2025 11:20 PM GMT
Report

இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (20) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சம்பவம் நல்லதண்ணீர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஊசி ஆறு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் முக்கிய எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்க்கட்சியின் முக்கிய எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மேலதிக பரிசோதனை

மேற்படி சுற்றுலாப்பயணி, டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிவனொளிபாத மலைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணி பரிதாபமாக பலி | Foreigner Killed Sivanolipadhamalai Tourist Site

சுற்றுலாப்பயணியின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மஸ்கெலியா (Maskeliya) வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெளிநாட்டு தூதரகத்தின் ஊடாக அவது உறவினர்களுக்கு அறிவிப்பதக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியின் முக்கிய எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்க்கட்சியின் முக்கிய எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

சுவிட்ஸர்லாந்திலுள்ள புலம்பெயர்ந்தோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சுவிட்ஸர்லாந்திலுள்ள புலம்பெயர்ந்தோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்