வன்னி மக்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்
Vavuniya
By Vanan
வன்னியில் வாழ்கின்ற மூவின மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வன்னிமக்கள் ஒன்றியம் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
குறித்த அமைப்பின் மூலம் இனங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளை அடையாளம் காணப்பட்டு அவை நிவர்த்திசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடுதழுவிய ரீதியில் செயற்பாடு
அத்துடன் ,அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படுவதுடன் நாடுதழுவிய ரீதியில் இந்த அமைப்பின் செயற்பாடுகளை கொண்டுசெல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி