சாதாரண மனிதராக இலங்கை வந்த டேவிட் கெமரூன்!

Sri Lanka Tourism England
By Nithusan Aug 13, 2023 10:47 AM GMT
Report

இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் செயற்பாடு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண பயணியாக இலங்கை வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சாதாரண பயணியாகவே இலங்கையை விட்டு வெளியேறியுமுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்டவர் டேவிட் கெமரூன், இவர் தனது மனைவியுடன் எளிமையான முறையில் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

குடும்பத்துடன் வருகை

சாதாரண மனிதராக இலங்கை வந்த டேவிட் கெமரூன்! | Former British Prime Minister On Tour In Sri Lanka

கடலில் குளித்தும், வீதி ஓரங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் உணவினை பெற்றும் சென்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது

இலங்கையில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்த கெமரூன் குடும்பத்தினர் பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை போன்ற இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

தன்னை அடையாளம் கண்ட ஒரே நபர் விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணிலுடன் சந்திப்பு

சாதாரண மனிதராக இலங்கை வந்த டேவிட் கெமரூன்! | Former British Prime Minister On Tour In Sri Lanka

விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் தனது பழைய நண்பர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அரை மணி நேரம் சந்தித்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025