முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ மஜீத் காலமானார்
Eastern Provincial Council
Sri Lanka
Eastern Province
By pavan
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இன்று(22) காலை உயிரிழந்துள்ளார்.
சுகயீனமுற்று தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதியமைச்சர்
இவர் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் மஜீத்தின் புதல்வர் ஆவார்.
மேலும், இவர் கூட்டுறவுத் துறை பிரதியமைச்சர்,நாடாளுமன்ற உறுப்பினர் என பல அரசியல் உயர் பதவிகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி