சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு(video)
colombo
people
protest
mahanama
By Sumithiran
இலங்கையில் இன்றையதினம் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் மற்றும் கட்சிகளால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரொருவரும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்படி சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரொஷான் மகாநாம என்பவரே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவராவார்.
Former Cricketer Roshan Mahanama joins protest in Colombo #SriLanka #LKA #SriLankaCrisis @NewsWireLK pic.twitter.com/LrTsOpSF9r
— Sri Lanka Tweet ?? ? (@SriLankaTweet) April 3, 2022

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி