முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு விளக்கமறியல்
Sri Lanka Police
By Beulah
வெள்ளவத்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நேற்றிரவு விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியல்
இந்தநிலையில், இன்றைய தினம்(29) கல்கிசை நீதவான் முன்னிலையில் அவரை முன்னிலைப்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
22 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்