மட்டக்களப்பை மையப்படுத்திய முன்னாள் ஆயுததாரியின் சதி நடவடிக்கை
Batticaloa
Easter Attack Sri Lanka
Sri Lanka Police Investigation
By Independent Writer
மட்டக்களப்பு பகுதியில் இடையிடையே ஆயுதங்கள் மீட்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
சமீப காலங்களிலும் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதி, 1983 முதல் 2009 வரை நீடித்த இலங்கை உள்நாட்டுப் போரின் போது முக்கிய மோதல் மையமாக விளங்கியது.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) கிழக்கு மாகாணத்தில் பல முகாம்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களை வைத்திருந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால் இதற்கு அப்பாற்பட்ட ஒரு குழுவும் ஆயுத நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னணி தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி