சமல் ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
SLPP
Chamal Rajapaksa
Mahinda Rajapaksa
Bribery Commission Sri Lanka
By Sathangani
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சமல் ராஜபக்ச (Chamal Rajapaks) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் இன்று (01) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்