தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்கிறார் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம்

M. K. Shivajilingam Sri Lanka Politician Election
By Thulsi Dec 29, 2024 05:44 AM GMT
Report

ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் தனித்து செயற்பட முற்படுமானால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து தமிழ் தேசியக் கட்சி தனித்து களமிறங்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) தெரிவித்துள்ளார்.

யாழ் (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (28.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரெலோ மற்றும் புளொட் அமைப்புகள் ஏனைய கட்சிகள் மக்கள் செல்வாக்கு அற்று போவதால் ஜனநாயகதமிழ் தேசிய கூட்டணியில் தாம் தனித்து செயற்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன என ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்திய மாற்றம் தான் என்ன... சிவாஜிலிங்கம் கேள்வி

தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்திய மாற்றம் தான் என்ன... சிவாஜிலிங்கம் கேள்வி

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் இன்று வவுனியா மாவட்டத்தில் கூட இருந்த நிலையில் ரெலோ இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியின் மனைவியின் தாயார் இறந்தமையினால் குறித்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்கிறார் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் | Former Mp Mk Sivajilingam Press Meet

இதேவேளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் ரெலோ மற்றும் புளொட் இயக்கம் தனித்து செயற்பட முனையுமானால் தமிழ் தேசியக் கட்சியாக தனித்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற இருக்கின்ற அனைத்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தல் களத்தில் நிற்போம்.

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

ஜே.வி.பியின் சாயம் விரைவில் வெளுக்கும் : கடுமையாக சாடிய சிவாஜிலிங்கம்

உண்மை தன்மை

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசிய கட்சியின் நிர்வாகக்குழு கலந்துரையாடவுள்ளோம்.

மேலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கூட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்ற பொழுது அவர்கள் தனித்து செயற்படவுள்ளார்களா அல்லது இந்த விடயம் உண்மையா என்பது தொடர்பில் உண்மை தன்மையை அறிய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வேறு கட்சியில் போட்டியிட்டோர் அதிரடியாக நீக்கம் : தமிழரசு மத்திய செயற்குழுவின் தீர்மானம்

வேறு கட்சியில் போட்டியிட்டோர் அதிரடியாக நீக்கம் : தமிழரசு மத்திய செயற்குழுவின் தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024