முன்னாள் கடற்படை தளபதிக்கு தொடர் விளக்கமறியல்!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
Law and Order
By Dilakshan
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி இன்று (27) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11வது சந்தேகநபர்
2010 ஆம் ஆண்டு கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக, கடந்த மாதம் 28 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார்.
அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட 11 சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன 11வது சந்தேகநபர் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி