அநுர வசிக்கும் இல்லத்துக்கு அருகில் கூட கொலை! நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa National People's Power - NPP NPP Government
By Dhilak Feb 16, 2026 05:27 AM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசிக்கும் இல்லம் அருகே கூட கொலைச் சம்பவங்கள் நடைபெறும் நிலையில், நாட்டில் பொது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தினசரி துப்பாக்கிச்சூடுகளை தடுக்க முடிந்துவிட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், அதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டத்தரணி படுகொலையின் எதிரொலி! நாமலின் வழக்கு ஒத்திவைப்பு

சட்டத்தரணி படுகொலையின் எதிரொலி! நாமலின் வழக்கு ஒத்திவைப்பு

மக்களின் பாதுகாப்பு 

முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் பெலவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் எடுக்கப்படுகின்றன என அமைச்சர்கள் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதே பகுதியான அகுரேகொடவில் சமீபத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, இவ்வாறான சூழலில் மக்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அநுர வசிக்கும் இல்லத்துக்கு அருகில் கூட கொலை! நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் | Namal Rajapaksa Questions Public Security

அண்மையில் நீதிமன்ற அறைக்குள் நடந்த கொலை சம்பவம் மற்றும் நீதிமன்ற வளாகம் அருகே சட்டத்தரணி ஒருவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்களையும் அவர் அதன்போது நினைவூட்டியுள்ளார்.

அத்தோடு, சட்டவிரோத கஞ்சா பயிரிடல் தொடர்பான சோதனையின்போது ஒரு காவல்துறை அதிகாரியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி கொலை 

இந்நிலையில், சுகாதார அமைச்சர் மருத்துவர்களுக்கு எதிராக பொதுமக்களின் மனநிலை திரும்பக்கூடும் என எச்சரித்ததாகவும், அரசாங்கம் தனது எதிர்ப்பாளர்களை அடக்க பொதுமக்கள் அழுத்தத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது என்றும் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அநுர வசிக்கும் இல்லத்துக்கு அருகில் கூட கொலை! நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் | Namal Rajapaksa Questions Public Security

அரகலய காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதை சிலர் விமர்சித்திருப்பதையும் அவர் அதன்போது எடுத்துரைத்துள்ளார்.

அதன்படி, நீதித்துறை, மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்புகளை அடக்குவதன் மூலம் அரசு நீடிக்க முடியும் என்று கருதினால் அது வெற்றியடையாது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025