வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Wasantha Aluwihare CIABOC Wasantha Karannagoda Arrest
By Dharu Jul 03, 2026 11:05 AM GMT
Report

புதிய இணைப்பு 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச தேவையான தகுதிகள் இன்றி இலங்கை கடற்படையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டதை அடுத்து, அவர் CIABOC-ஆல் இன்று கைது செய்யப்பட்டார்.

CIABOC-இன் கூற்றுப்படி, இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவிற்கு 2006-ஆம் ஆண்டில் மாணவர் அதிகாரிகளை நியமித்தது தொடர்பான விசாரணையுடன் இந்தக் கைது நடவடிக்கை தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் நபர்கள் இதில் நியமிக்கப்பட்டதாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு வசதி செய்வதற்காக நிறுவப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக அரச நிதிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Former Navy Commander Karannakoda Arrested

இது குறித்த விசாரணையில் அவர் CIABOC-ஆல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

முதலாம் இணைப்பு 

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது 

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட , இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) இன்று கைது செய்யப்பட்டார்.

இலங்கைக் கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக யோஷித ராஜபக்சவின் நியமனம் மற்றும் அதனைத் தொடர்ந்து பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் அவருக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ஆகியவை தொடர்பான விசாரணைக்காக கரன்னகோடா முன்னதாக CIABOC-ஆல் அழைக்கப்பட்டிருந்தார்.

உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி, அவர் இதற்கு முந்தைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆணையத்தின் முன் முன்னிவையாகவில்லை.

யோஷித ராஜபக்‌சவின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித ராஜபக்‌சவின் ரிட் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யோஷித ராஜபக்ச

இந்நிலையில் யோஷித ராஜபக்சவும் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

வசந்த கரன்னாகொடவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Former Navy Commander Karannakoda Arrested

விசாரணைத் தரவுகளின்படி, யோஷித 2006 டிசம்பரில் உரிய கடற்படை மாணவர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், அதற்கு முன்பாக, 2006 செப்டம்பரில், முன்னாள் கடற்படைத் தளபதி, உரிய பிரித்தானிய கடற்படைப் பயிற்சிக்குத் தன்னை அனுப்புமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரியிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தேர்வு செய்யப்பட்ட இந்த மாணவர் பயிற்சிக்கு விண்ணப்பங்களை அழைக்கும் பத்திரிகை விளம்பரங்கள் 2006 ஒக்டோபரில் வெளியிடப்பட்டதை விசாரணைகள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.

பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாதாள உலகிடம் பெற்ற 500 கோடி...! விஜயதாசவின் மகன் உட்பட மூவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இன்று வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

இன்று வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026