மன்மோகன் சிங்கிற்கு கொரோனா - எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
india
corona
COVID 19
Manmohan Singh
By Shalini
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அண்மைய நாட்களில் புதிய கொரோனா வைரஸ் உருவாகி பரவுவதுடன், ஒரு நாள் பாதிப்பு இரு மடங்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்