தோட்டாக்களால் பதிலளிக்காத அரச தலைவர் -வெளியான கடும் கண்டனம்(photo)
condemns
maithiripala sirisena
rambukkana
By Sumithiran
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு முதல் தாம் அரச தலைவராக இருந்த ஐந்து வருட காலப்பகுதியில் நிராயுதபாணிகளான எந்தவொரு பொதுமக்களுக்கும் தோட்டாக்களால் பதிலளிக்கவில்லை என தனது குறிப்பேட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி