இந்தியாவிற்கு புறப்பட்டார் முன்னாள் அதிபர் மைத்திரி
Maithripala Sirisena
United States of America
India
By Sathangani
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று (12) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று (12) அதிகாலை 2.50 மணியளவில் இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்பட்டார்.
இந்தியாவின் விசேட அழைப்பின் பேரிலேயே முன்னாள் அதிபர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்காவிற்கு விஜயம்
மேலும் இந்திய விஜயத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதேவேளை அண்மையில் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்