சதோச நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் அதிரடி கைது!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Lanka Sathosa
By Dilakshan
சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் இந்திக ரத்னமலால கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரணம்
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோ, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |