முடிவை மாற்றிக்கொண்ட கோட்டாபயவின் முன்னாள் செயலர்!! இரகசியங்களை வெளியிடவும் தீர்மானம்
secret
Resolution
eveal
Former Secretary of Gotabaya
By Vanan
தனது பிரியாவிடை நிகழ்வில் நடந்த சில சம்பவங்கள் காரணமாக அரச தலைவரின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர (P.B. Jayasundera) கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது.
இதனால் ஓய்வு பெற்ற பின்னர் அமைதியாக, ஓய்வு வாழ்க்கையை முன்னெடுக்க ஜயசுந்தர ஏற்கனவே எடுத்திருந்த முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலைமையின் கீழ், அவர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி கடந்த கால இரகசியங்களை வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
