சஜித்துடன் கைகோர்க்கிறார் விசேட அதிரடிப்படையின் முன்னாள் தலைவர்
SJB
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
Sri Lankan political crisis
By Kathirpriya
விசேட அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் நிமல் லெவ்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்துள்ளதாக கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (14) ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கட்சியில் இணைந்துள்ளார்.
இதன்போது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து கட்சி உறுப்புரிமையையும் அவர் இன்று பெற்றுக்கொண்டார்.
மூன்றாவது உயர் அதிகாரி
பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மூன்றாவது உயர் அதிகாரியாக இவர் காணப்படுகின்றார்.
புதியவர்களை விடாமுயற்சியுடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என கட்சியின் சில உறுப்பினர்கள் வலியுறுத்திய போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியில் தலைமை புதியவர்களை வரவேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி