உச்சக்கட்ட பதற்றம்: சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கா A-10 போர் விமானம் - அதிரடி காட்டும் ஈரான்
Jaffna
Climate Change
Weather
Rain
By Thulsi
அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை ஈரானிய பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் விமானி வான்குடை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானம் ஒன்றில் இருந்த விமானப் பணியாளர் ஒருவரை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்