புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

United Russia Vladimir Putin United States of America Ukraine
By Dhilak Mar 16, 2024 07:46 PM GMT
Report

முன்னாள் அமெரிக்க விமானப்படை அலுவலர் ஒருவர் ரஷ்யாவிற்கு காணொளியொன்றை வெளியிட்டு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த காணொளியில் நேட்டோ நாடுகள் எதன் மீதாவது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு ரஷ்யா என்ன ஆகும் என்பது காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, அமெரிக்க முன்னாள் விமானப்படை அலுவலரான ஜேக் (Jake Broe, அணு ஆயுத மற்றும் ஏவுகணை நடவடிக்கைகள் தொடர்பில் பணியாற்றிய ஒருவர் ஆவார்.

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு


வாழ்க்கை இருக்காது

இந்நிலையில், ரஷ்யாவின் மீது நேட்டோ அமைப்பு அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்பதனை அவர் பயங்கரமான காணொளியொன்றினை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை | Former Us Air Force Officer S Warning To Russia

அத்தோடு, ட்டோ நாடுகள் எதன் மீதாவது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அடுத்த ஒரு மணி நேரத்தில், ரஷ்யாவில் வாழும் சுமார் 45 மில்லியன் ரஷ்யர்களும் ஆவியாகிவிடுவார்கள்.

மீதமிருக்கும் 100 மில்லியன் மக்களுக்கு,வாழ மிச்சம் மீதி வாழ்க்கை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

அணு ஆயுத தாக்குதல்

அதன்படி, உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மக்கள் ஆதரவளித்து வருவதையும் நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புடினை கதிகலங்க வைத்த காணொளி: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை | Former Us Air Force Officer S Warning To Russia

மேலும், ஜேக் வெளியிட்டுள்ள சில்லிடவைக்கும் வீடியோவில், ரஷ்யா மீது நேட்டோ அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தினால் எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன நடக்கும் என விவரமாக விளக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானங்கள் தாக்குதல் : பற்றியெரியும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்

ஆளில்லா விமானங்கள் தாக்குதல் : பற்றியெரியும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்