நாடாளுமன்றம் அருகே திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது!

Sri Lanka Police Colombo Sri Lanka Parliament Sri Lanka
By Sathangani Jul 30, 2023 04:07 AM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் திருட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் அருகே, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த 2,812,350 ரூபா பெறுமதியான இரும்புக் குழாய்கள் மற்றும் இரும்பு கிளிப்புகள் என்பன அண்மையில் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பொருட்களைத் திருடியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

நால்வர் கைது

நாடாளுமன்றம் அருகே திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது! | Four Arrested For Theft Near Parliament Sri Lanka

இதற்கு மேலதிகமாக கணக்காய்வாளர் திணைக்களத்தின் மின்சார சுற்றுகளில் பொருத்தப்பட்டிருந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வயர்களை திருடிய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இரண்டு மெக்கானிக்களும், கொத்தனார் வேலை செய்யும் ஒருவரும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 50, 35, 19 மற்றும் 20 வயதுடைய எதுல்கோட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025