கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம்

United States of America France Paris
By Sathangani Mar 05, 2024 10:28 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

பிரான்சில் கருக்கலைப்பை அரசியலமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசியலமைப்பின் பிரிவு 38இல் திருத்தம் கொண்டுவரும் சட்டமூலம் நாடாளுமன்றத்தின் தேசிய பேரவை, செனட் சபைகளில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று (04)  நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமர்வில் 780 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுடன் இந்த சட்டமூலத்திற்கு எதிராக 72 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

இலங்கையின் சட்டமூலங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அதிருப்தி

இலங்கையின் சட்டமூலங்கள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அதிருப்தி

முதல் நாடாக பிரான்ஸ்

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம் | France Adds Abortion Rights To Its Constitution

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பெருந்திரளான மக்கள் சட்டமூலத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். 

பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக மாறியுள்ளது பிரான்ஸ்.

இலங்கை வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு

இலங்கை வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு

இமானுவேல் மேக்ரான் உறுதி

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு சட்ட உரிமையை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022இல் ரத்து செய்தது.

கருக்கலைப்பிற்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ் நாடாளுமன்றம் | France Adds Abortion Rights To Its Constitution

இதைத்தொடர்ந்து, பிரான்சில் கருக்கலைப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்விற்கு கட்டுப்பாடு..! நடைமுறைக்கு வரும் சட்டமூலம்

சம்பள உயர்விற்கு கட்டுப்பாடு..! நடைமுறைக்கு வரும் சட்டமூலம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!




ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026