பிரான்சின் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
president
election
france
next year
By Vanan
பிரான்சில் அடுத்தவருடம் இடம்பெறவுள்ள அரசதலைவர் தேர்தலின் முதற்சுற்று வாக்களிப்பு ஏப்ரல் 10 திகதியன்றும் இரண்டாம் சுற்று ஏப்ரல் 24 அன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கப்ரியல் அட்டால் இதனை இன்று அறிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்தவருடம் யூன் மாதம் 12 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி